ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தந்தைக்கு ஒத்த மகன் [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் |  பங்களாதேஷ்) – பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் அவரது மகன் இனது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இவர் அணியின் விக்கெட் காப்பாளராக இருக்கின்றபோது இருக்கும் வகையில் அவரது மகனும் புகைப்படத்திற்கு போர்ஸ் கொடுத்தொருக்கிறார்.

Image

குறித்த புகைப்படத்தினை பிரபல கிரிக்கெட் விளையாட்டு டுவிட்டர் கணக்கான @ESPNcricinfo பதிவிட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி மீது பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்தால் பரபரப்பு; இந்தியாவின் நிலை என்ன?

wpengine

சிறிய ரக கார்களுக்கான வரியினை குறைப்பது எப்போது – மங்களவிடம் பிரதமர் கேள்வி…

wpengine

ஆகஸ்ட் மாதத்துடன் கூட்டு எதிர்க்கட்சி இல்லை!

wpengine