ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் 06, தயார் நிலையில்



ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியின் போது, கொழும்பு நகரின் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, பொலிஸாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் ஆறு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், அலரி​மாளிகை, ஜனாதிபதியின் உத்தியோபூர்வ வாசஸ்தலம், கறுவாத்தோட்டம், கோட்டை, நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களிலேயே தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Related posts

கபீர் ஹாஷிமின் மகள் ஸாரா’வின் திருமணம் சகவாழ்வுக்கு முன்னுதாரணமா… [PHOTOS]

wpengine

வீட்டுக்கு அருகில் மருமகள் கைவிட்டுச் சென்ற 3 மாத குழந்தையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்

wpengine

ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வருவேன்’

wpengine