உள்நாட்டு செய்திகள்

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ட்ரோன் இயந்திரத்தை பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் HMC நிமல்சிரி தெரிவித்தார்.

Related posts

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் பலி

wpengine

நான்காவது நீதியரசரும் விலகல்

wpengine

இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் இன்று.

wpengine