Top Story 3உள்நாட்டு செய்திகள்

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது



(FASTNEWS|COLOMBO) – தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மாவனெல்ல – முருத்தவெல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆளும் கட்சியில் இணையும் கூட்டு எதிர்க்கட்சியினர்

wpengine

கொக்கேன் போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..

wpengine