உள்நாட்டு செய்திகள்

தடையினை மீறி மாவீரர் அஞ்சலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து அத்துமீறி உள் நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே குறித்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?ஆணைக்குழுவை அமைத்து உண்மை நிலையை தெளிவு படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

wpengine

IMF ஒப்பந்தம்அவசியம் இல்லை

wpengine

களனி பாலத்தினூடாக செல்லும் சாரதிகளுக்கான அறிவித்தல்

wpengine