Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில்  தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 2 ஆயிரத்து 598 பேர் தங்களின் வீடுகளுக்கு அனுபிவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விலையைக் குறைக்க முட்டையை இறக்குமதி செய்யவும் – அசேல சம்பத்

wpengine

தனிமைப்படுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

wpengine

சைட்டம் தொடர்பில் அரசு ஆதரவு காட்டி வருகிறது.. எமது போராட்டம் தொடரும்.. – GMOA

wpengine