உள்நாட்டு செய்திகள்

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21ம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது..?

wpengine

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சு.கட்சிக்கு விசேட அழைப்பு…

wpengine

ஜனாதிபதி ரணில் உயிருக்கு ஆபத்து?

wpengine