Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் நாள் விவாதம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டாவது நாளாக இன்று(19) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒத்திவைப்புவேளை விவாதத்திற்கான பிரேரணையாக நேற்று இந்தப் பிரேரணையை சபையில் சமர்பித்திருந்தார்.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்..

wpengine

பாராளுமன்ற உறுப்பினராக பௌஸி சத்தியப்பிரமாணம்..!

wpengine

ஒரு லட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று

News Editor