உள்நாட்டு செய்திகள்

தடயவியல் அறிக்கை தொடர்பில் விவாதம் அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து, பாராளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அந்தக் கணக்காய்வு அறிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்காக இரண்டு நாட்களை ஒதுக்குமாறு, சபாநாயகரைக் கோரியுள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை..!

wpengine

இன்று(01) முதல் நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை…

wpengine

பாக்.வீரரின் ஹோட்டல் அறையில் இளம்பெண் – புதிய சர்ச்சை….

wpengine