உலக செய்திகள்

தங்க விலையில் மாற்றம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.

தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.

தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டொலர்களாக காணப்படுகின்றது.

Related posts

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

Azeem Kilabdeen

சவுதி அரேபியா, ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை இரத்து செய்தது..

wpengine

கொரோனா தொற்றாளர்களை இனங்காண மோப்ப நாய்கள்

wpengine