விளையாட்டு

தங்க விருதை கைப்பற்ற போட்டியிடும் மும்மூர்த்திகள்



இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் (தங்கப்பந்து) விருதுக்கான இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பார்சிலோனாவின் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரியல் மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஜனவரி 11ம் திகதி இந்த விருதுக்கான வீரர் அறிவிக்கப்படுவார்.

இந்த 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரரை கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தெரிவு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராய்ச்சியம் நோக்கி பயணம்..

wpengine

நவீத், அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கம்

wpengine

2017 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடரை இலங்கை அணி கைப்பற்றும் – ஆலன் ஆரூடம்..

wpengine