உள்நாட்டு செய்திகள்வணிகம்

தங்கம் இறங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிப்பு

wpengine

இடைக்கால கணக்கறிக்கை : நாளை விவாதம்

wpengine

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் முடிவு..!

wpengine