ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தகாத உறவுக்கு அழைக்கும் அரச அதிகாரியின் கீழ்மட்ட செயல் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான நிதிப் பிரிவின் பிரதானி ஒருவர் தனக்கு கீழ் வேலை செய்யும் யுவதிக்கு முறையற்ற விதத்தில் தன்னுடன் வருமாறு அழைத்து வற்புறுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அரசின் உயர் அதிகாரி இவ்வாறு அழைப்பது அவரது மகளது வயதுடைய ஒரு யுவதிக்கு என்பதும் குறித்த வீடியோ மூலம் தெளிவாக தெரிவிக்கின்றது.

தொடர்ச்சியாக யுவதியினை தன்னுடன் தனது வாகனத்தில் செல்ல வருமாறு கட்டாயப்படுத்துகின்றதும் காணக்கூடியதாக தெரிகின்றது.

குறித்த காணொளி;

Related posts

கபீருக்கு அமைச்சுப் பொறுப்புகளை பொறுப்பேற்குமாறு சஜித்திடம் இருந்து அறிக்கை

wpengine

மைத்திரி தலைமையில் சீன நாட்டவர்களுக்கு திருமணம்…

wpengine

15 கைவிரல்கள், 16 கால்விரல்களுடன் பிறந்த குழந்தை

wpengine