உள்நாட்டு செய்திகள்

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 1 86 363 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 656 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

பாரத லக்ஷமன் தீர்ப்பினை எதிர்த்து துமிந்தவிற்காக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு..

wpengine

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

wpengine