உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் விசேட செயலமர்வு



தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த வழிகாட்டல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்

wpengine

சேதங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை மீளவும் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை…

wpengine

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine