உள்நாட்டு செய்திகள்

ட்ரோன் கெமரா சுற்றிவளைப்பு – 95 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

இதன்படி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு

wpengine

Update – தம்புத்தேகம ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 பேர் கைது… (VIDEO)

wpengine

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் கடிதம் – சபாநாயகர்..

wpengine