உள்நாட்டு செய்திகள்

ட்ரோன் கெமரா :  ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவொன்றை இயக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொஸில் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்

wpengine

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் SAITM சுற்றிவளைப்பு.

wpengine

இலங்கையில் ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் குண்டு வெடிக்கும்!

wpengine