உலக செய்திகள்

ட்ரம்ப் இன் உத்தரவின் பேரில் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்..



(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம் – 10 பேர் உயிரிழப்பு

wpengine

பிரித்தானியாவில் தளர்த்தப்படவுள்ள கட்டுப்பாடுகள்

wpengine

இந்தியாவுக்கு 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்

wpengine