உள்நாட்டு செய்திகள்

ட்ரக் வண்டி குடைசாய்ந்ததில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் நெரிசல்..



இன்று(25) காலை கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் கிதுல்கல பிரதேசத்தில் எரிவாயு நிரப்பிகளை சுமந்து செல்லும் ட்ரக் வண்டியொன்று பாதையினை விட்டு விலகியதை அடுத்து குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

(rizmira)

Related posts

தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

Azeem Kilabdeen

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை விசேட சந்திப்பு

wpengine

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

wpengine