உள்நாட்டு செய்திகள்

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்…



டோஹாவிற்கு 8 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(18) நாடு திரும்பியுள்ளார்.

இன்று(18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்று விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை..!

wpengine

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

wpengine

சீனாவின் ‘டியன்வன்–1´ சாதனையில்

wpengine