விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாமர நுவான்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர நுவான் தர்மவர்தன பங்கேற்கவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழாம் அறிவித்துள்ளது.

Related posts

இந்திய வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

wpengine

IPL கிரிக்கெட் போட்டிகளுக்கான முழுமையான அட்டவணை

wpengine

இலங்கை கிரிக்கெட்டில் திலங்கவுக்கு நிரந்தர தடை

wpengine