உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

டேரன் லீமன் தனது பதவியினை இராஜினாமா செய்தார்..



அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தென்னாபிரிக்கா அணியுடனான 03வது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியானது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-rishma

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அழைப்பு

wpengine

புதிய பயண தடை மீதான டிரம்ப்பின் உத்தரவுக்கு மீண்டும் தடை…

wpengine

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

wpengine