ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

டெஸ்ட் போட்டிகளுக்கு அரை காற்சட்டை…



(FASTGOSSIP | COLOMBO) – நிலவும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையானது வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளின் போது அரைக் காற்சட்டை அணிய அனுமதி வழங்கி உள்ளது.

அது சூழல் வெப்பநிலையானது 35 பாகை செல்சியசிற்கு அதிகமாக உள்ள சந்தர்ப்பங்களில் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டிற்கு தடை

wpengine

கொழும்பில் அடைத்து வைக்கப்பட்ட எக்னொலிகொட! ஆதாரம் அம்பலம்

wpengine

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் சிங்கங்களது தாமதம் தொடர்பில் நாமல் அதிரடி

wpengine