விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக 22 பேர் கொண்ட இலங்கை அணி குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணியில், தினேஸ் சந்திமால்
குசல் மெண்டிஸ்
நிரோசன் திக்வெல்ல
லஹிரு திருமான்னே
சுரங்க லக்மால்
அஞ்சலோ மெத்தியுஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!

wpengine

IPL போட்டியில் இம்முறை அறிமுகமாகிறது DRS முறை….

wpengine

மஹேலவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசர் பதவி

wpengine