விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான இந்தியா குழாம் அறிவிப்பு…



ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை(06) அடிலெய்டில் ஆரம்பமாகின்றது.

குறித்த தொடருக்காக 12 பேர் கொண்ட இந்தியா குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியினர்;

Kohli (c), Rahane, Rahul, Vijay, Pujara, Rohit, Vihari, Pant, Ashwin, Shami, Ishant, Bumrah.

Related posts

குசல் ஜனித் பெரேரா சோதனையினை கடந்து மீளவும் அணிக்கு…

wpengine

பங்களாதேஷ் அணியினை சுழல வைக்க வரவுள்ள, மலிந்த புஷ்பகுமார…

wpengine

பாகிஸ்தான் களத்தில் சங்கா [PHOTOS]

wpengine