விளையாட்டு

டெரன் சமி’யின் விமர்சனத்திற்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை கலந்துரையாட அழைப்பு



இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கலந்துரையாட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை அழைப்பு விடுத்துள்ளது.

வெற்றியின் பின்னரான பரிசளிப்பு விழாவில் அந்த அணியின் தலைவர் டெரன் சமி, மேற்கிந்திய கிரிக்கட் சபையை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அதன் கிரிக்கட் சபைக்கும் இடையே முரண்படுகள் நீண்டகால இருந்து வருகின்றது.

இதேவேளை உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விவாதத்திற்கு வர தயார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபையின் தலைவர் டேவ் கமரன் தெரிவித்துள்ளார்.

இது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டிக்கு பின்னர் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது.

Related posts

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதி சுற்றுக்கு

wpengine

திசர பெரேரா அவுஸ்திரேலியாவிலும் பந்து வீச்சில் அசத்தல்.. [VIDEO]

wpengine

ஐபிஎல் டி20 : 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

News Editor