உள்நாட்டு செய்திகள்

டெனிசன் குரே காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருந்துகளுக்கு தட்டுப்பாடு

wpengine

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் 18 பேருக்கு எதிராக வழக்கு

wpengine

ராஜபக்சவினர் இருக்கும் வரை ரணில் அல்ல புத்தர் வந்தாலும் நாடு முன்னேறாது!

wpengine