உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு…

wpengine

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் – பிரதமர்

wpengine

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine