உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு…


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சூரிய சக்தி மின் உற்பத்தி வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பம்

wpengine

கடவுச்சீட்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 26,000 பேர்

Azeem Kilabdeen

முதன் முறையாக உலக கிண்ணத்தை சுவீகரித்தது இங்கிலாந்து

wpengine