உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயினால் 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…



கடந்த 22 நாட்களில் டெங்கு நோயினால் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குறித்த காலப்பகுதியில் 4 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலும் அதிக டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“ரஜரட்ட ருஜின” 50ம் வருட நிறைவினை முன்னிட்டு விசேட ரயில் சேவை…

wpengine

தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி

wpengine

‘யுனிசெப்’ இனது நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம்..

wpengine