உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை 76,000 ஆக உயர்வு..



இதுவரை டெங்கு நோயாளர்கள் 76,000 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்குத் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அதிகளவு நோயாளர்கள் மேல்மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்கள் தியத்தலாவ முகாமிற்கு

wpengine

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine