உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு நோய் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய தடை..

wpengine

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

wpengine

175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது…

wpengine