உலக செய்திகள்

டெக்சாஸ் பஸ் விபத்தில் சுமார் 13 பேர் பரிதாபமாக பலி…



டெக்சாஸ், சென் அன்டோனியோவின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற பஸ் வித்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

14 பேருடன் பயணித்த டெக்சாஸ் ஆலயமொன்றின் பஸ் ஒன்று எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதனால் பஸ்ஸில் பயணித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(rizmira)

Related posts

சிட்னி செல்லும் வெளிநாட்டினர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை – அவுஸ்திரேலியா

wpengine

நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

wpengine

மியன்மாரில் மிதமான நிலநடுக்கம்..

wpengine