Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

டுபாயிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம்(07) இனங்காணப்பட்ட 27 பேரில், டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோடஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

‘தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாது’ – நசீர் அஹமட்!

wpengine

ஜின் – நில்வள கங்கையினை அண்மித்த மக்கள் அவதானம்

wpengine