உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 27 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அனர்த்தத்தால் கடவுச் சீட்டுக்களை இழந்தோருக்கு மீளவும் கடவுச் சீட்டு..

wpengine

கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

wpengine