உள்நாட்டு செய்திகள்

டி.மு மற்றும் ரத்னசிறி’க்கு ஜனாதிபதி ஆலோசகராக நியமனங்கள்



முன்னாள் பிரதமர்களான டி.மு.ஜயரத்ன மற்றும் ரத்னசிறி விக்கரமநாயக ஆகியோருக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கான நியமனங்கள் இன்று காலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரிஷாதின் விசாரணையினை ஏன் அரசு கவனம் செலுத்துவதில்லை? [VIDEO]

wpengine

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)

wpengine

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Azeem Kilabdeen