உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய தடை



பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் ஜூன் 29ம் திகதிவரை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராதா நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பில் டிரான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும்,டிரான் அலஸ் தாக்கல் செய்த மனு மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று (11) உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி [PHOTOS]

wpengine

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது…

wpengine