உலக செய்திகள்

டிரம்பை கைது செய்வதற்கான வாய்ப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவிக்கையில்,

‘நியூயார்க் மன்ஹாட்டன் அரசாங்கம் சட்டத்தரணி அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் என தெரிவிக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

இதை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். டிரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சட்ட அமலாக்கல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நடை மேம்பாலம் உடைந்து வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழப்பு…

wpengine

8-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்..

wpengine

குரங்கு அம்மையால் முதல் மரணம்!

News Editor