உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் என்றும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

wpengine

வேண்டுமென்றேதான் இந்திய – பாகிஸ்தானை ஒரு பிரிவில் சேர்த்தோம் – ICC

wpengine

எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine