உள்நாட்டு செய்திகள்

டிக்கிரி யானை உயிரிழந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 70 வயதான டிக்கிரி என்ற பெயருடைய யானை நேற்று(24) உயிரிழந்தது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

70 வயதான குறித்த யானை பெரஹராவில் ஈடுபடுத்தியமை தொடர்பாக அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு..!

wpengine

வட்டி விகிதத்தில் மாற்றம்

wpengine