Top Story 1உள்நாட்டு செய்திகள்

டிகிரி யானை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு



(FASTNEWS|COLOMBO)- 70 வயதான டிகிரி யானையை கண்டி தலதா பெரஹெரவுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வனசீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்க உத்தரவிட்டுள்ளார்.

யானையின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து, அதன் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு துறையின் கால்நடை மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றும் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு இணைக்கத் தீர்மானம்…

wpengine

மைத்திரியுடன் இணைந்த ஸ்ரீயானி மீது ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine