Top Story 1உள்நாட்டு செய்திகள்

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

News Editor

வரவு – செலவுத்திட்டம் 2017 – ஐ.தே.க – சு.க இன்று கலந்துரையாடலில்..

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நாளை…!!!

wpengine