உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டப்புல டி லிவேரா சட்ட மா அதிபராக பதவிப்பிரமாணம்…



(FASTNEWS|COLOMBO) டப்புல டி லிவேரா இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று(10) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முன்னதாக டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை கூறத்தக்கது.

Related posts

மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

wpengine

பெற்றோல் கிடைக்கப் பெறாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கோரிக்கை..

wpengine

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு?

wpengine