ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டட்யானா கர்ப்பமாக…



(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகளும், ரோஹித ராஜபக்ஷவின் மனைவியுமான டட்யானா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதலால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ‘தாத்தா’ என்னும் புதிய பதவி கிடைத்துள்ளதால் மஹிந்தவின் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்…

wpengine

அடிமையாக வாழ்ந்த யுவதியின் வாழ்க்கை

wpengine

ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் – பெண்களுக்கு பாடம்…

wpengine