உள்நாட்டு செய்திகள்

ஞாயிறு மற்றும் நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை..

(FASTNEWS | COLOMBO)- ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(18) அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் பேருவளை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபானம் கொடுத்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 4 மாணவர்கள்..!

wpengine

பாதிக்கப்பட்டோருக்காய் ஏஞ்சலோ உட்பட எமது சிங்கங்களிடமிருந்து பெறுமதிமிக்க நிவாரணம்

wpengine

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து மக்கள் ஆணை நிரூபிப்பு!!! மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட் மகிழ்ச்சி!

wpengine