உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றம்..


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் மீளவும் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் அண்மையில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…

wpengine

பொசன் வாரத்தினுள் மதுபான நிலையங்களை மூட தீர்மானம்…

wpengine

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களுக்கும் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை எழுத வாய்ப்பு

wpengine