உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று(06) மாலை திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சில வாரமாக வயிற்று வலியினால் சுகயீனமுற்ற நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma

Related posts

ரஞ்சனுக்கு எதிராக டி.வீ. உபுல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

wpengine

தமயந்தி ஜயரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

புனித ஹஜ் பெருநாள் இன்று

Azeem Kilabdeen