உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி



(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(07) அனுமதி வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு வெலிகடை – ராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரியொருரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

wpengine

நாடாளுமன்றம் இன்று(26) அவசரமாக கூடுகிறது..

wpengine

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்

News Editor