உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை…


கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை(15) சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று அமைச்சுக்களை பொறுப்பேற்று – இறுவெட்டையும் கையளித்தார் விக்கி

wpengine

கொழும்பினை அண்டிய சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு…

wpengine

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா [VIDEO]

wpengine