ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையும் வெளியிடவில்லை



(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் வெளியிடப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல் தனியாய தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமந்தா, தமன்னா இடையே கடும் போட்டி

wpengine

வைத்தியர் ஷாபி; அத்துரலிய ரத்ன தேரர் பொலிஸ் ஆணைக்குழுவில்

wpengine

இந்தியா NIA குழுவானது இலங்கைக்கு

wpengine